திறந்த வாசலை எனக்குத் தந்தார்

திறந்த வாசலை எனக்குத் தந்தார்

          திறந்த வாசலை எனக்குத் தந்தார்

            ஒருவனும் பூட்ட முடியாது

 

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

 

1.         ஜெயத்தை தந்திடுவார் ஜெயமாய் நடத்துவார்

            அவர் நல்லவரே அவர் வல்லவரே

            என்னை நடத்தும்

            பாதையெல்லாம் அதிசயமே

 

2.         என்னோடு இருக்கின்றார்

            என்னை நடத்துவார்

            கிருபைகளால் என்னை அலங்கரித்து

            நன்மையினால் என்னை முடிசூட்டுவார்

 

3.         கலங்காதே விசுவாசியே

            கர்த்தர் உனக்கு துணை

            அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்

            அற்புதமாய் உன்னை நடத்திடுவார்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே