24 April 2024

திறப்பில் உம்முகம் நின்றிடவும்

திறப்பில் உம்முகம் நின்றிடவும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          திறப்பில் உம்முகம் நின்றிடவும்

          சுவரை நான் அடைக்கவும் நான் சம்மதம்

            அழைக்கும் எஜமானர் சன்னிதி

            அடி பணிந்தேன் நான் சமர்ப்பணம்

 

                        ஜெபமே ஜெயம் அல்லேலூயா

 

1.         ஒலிவ மலையில் கேட்ட ஓலம்

            இதயம் நொறுங்கும் ஆத்ம தாகம்

            இயேசுவை மாதிரி ஆக்கிடும்

            ஜெபத்தை அனுபவமாக்கிடும்

            ஜெப வரம் நீர் தந்திடும்

 

2.         என் சொந்த ஜனத்தின் பாவத்தை

            நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்

            தலைவன் மோசே நெகேமியா

            தானியேல் போல் பரிந்துரைக்கும்

            லேசான உள்ளம் தந்திடும்

 

3.         எப்பொழுதும் கேட்கும் அப்பா பிதாவே

            இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்

            சுய லாப விண்ணப்பம் மறையவும்

            பொது நல மன்றாட்டில் வேரூன்றவும்

            உயர்ந்த மனதை தந்திடும்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...