என்னிலே ஒன்றுமில்லப்பா மண்ணான

என்னிலே ஒன்றுமில்லப்பா மண்ணான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                      என்னிலே ஒன்றுமில்லப்பா

                        மண்ணான மனிதன் நானப்பா

                        எல்லாம் உம் கிருபை தானப்பா - 2

 

1.         புல்லுள்ள இடங்களிலே

            என்னை மேய்ப்பவரே

            அமர்ந்த தண்ணீரண்டையில்

            என்னை நடத்தீனீரே - 2

            நன்மையும் கிருபையும்

            தொடர செய்தீர்

            எல்லாம் உம் கிருபைதானப்பா - 2

 

2.         வானந்திர வாழ்க்கையினை

             செழிப்பாய் மாற்றீனீரே

             எரிகோ தடைகள் எல்லாம்

             உடைக்க செய்தவரே - 2

             கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்

             எல்லாம் உம் கிருபைதானப்பா -2

 

3.         வாதை அனுகாமலே

             மறைவில் வைத்த்வரே

             பாதம் இடறாமலே

             கரங்களில் தூக்கிறீரே - 2

             ஒரு குறைவின்றி

             நினைவாய் மாற்றினீர்

             எல்லாம் உம் கிருபைதானப்பா - 2

 

- Suresh muthiah

 

https://www.youtube.com/watch?v=YO0mzy17F14

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு