திருமுழுக்கு இறை அருள் முழுக்கு
திருமுழுக்கு
இறை
அருள்
முழுக்கு
திறம்
வரம் வயதையும்
தாண்டியே
செயலுறும்
திருமுழுக்கு
- இது
அருள்
முழுக்கு
1. உடன்பாட்டில்
உடன்படுதல்
ஒளிபெறுதல்
- உடல்
உளமாறி உயர்
இயேசு
உடலிணைதல்
கடன்
எண்ணி, கடவுள்
விண்ணர சேற்றல் - இது
கடைசி
வரை மனம்
நின்று
செயலேற்றல்
2. உள்ளிறந்து
உயிர்பெறுது
ஓர்
குடும்பம் - இதில்
உருவாகும்
உறவுகளில்
ஊறும்
இன்பம்
உள்ளோர்,
வறியோர், பிள்ளைகள்,
பெரியோர்
- இங்கு
ஒன்றாக
வாழ்ந்தேற
உந்தும் சின்னம்
Thirumulukku
irai
arul mulukku
Thiram
varam vayathaiyum
thandiyae seyalurum
Thirumulukku - ithu
arul mulukku
1. Udanpaattil udanpatuthal
oliperuthal - udal
Ulamaari uyar Yesu
udalinaithal
kadan enni, kadavul
vinnara saedral - ithu
Kataichi varai manam
nindru seyalaetral
2. Ulliranthu uyirpedruthu
oar
kudumpam - ithil
Uruvaakum uravukalil
Oorum inbam
Ulloar, variyoar, pillaigal,
periyoar - ingku
Ondraaka vaalnthaera
unthum sinnam
Comments
Post a Comment