திரியேகா திரியேகா திரிலோக ரட்சகா
199.
வெண்பா
அனாதியாய்த்
தானாயரூபியாய்
நின்ற
மானாயுதா
தாதா மகத்துவா-எனாவா
குறியாறு
நாலெண் குணத்தினே
யோவா
திரியேகா
தேவதி செயா.
(இராகம்:
சஹானா) (சாப்பு
தாளம்)
பல்லவி
திரியேகா
திரியேகா
திரிலோக
ரட்சகா
அனுபல்லவி
சருவசீவாற்றுமா
சாற்று பரப்பிரமா
- திரியேகா
சரணங்கள்
1. சங்கையின்
மெய்க்கோமா
தற்பர
வஸ்துவே சீமா
அங்கு மிங்கெங்குமாம்
அனாதி
யோம் நமா
- திரியே
2. ஆதியா
அமலா
அனந்த
கிருபையாளா
அந்த மிலாதவா
விந்தைத்
துணைத் தாளா
- திரியே
3. அரூபச் சொரூபா
அல்பாவோ
மேகா
அற்புத
விவாகா
அருள் செயும் விவேகா - திரியே
4. அம்பரா
நீ மூவா
அல்லாவே
யொருவா
எம்பரா
மெய்த்தேவா
யே
யோவாகாவா
- திரியே
5. தேசுறுங்
கிருபைக்
கண்பார்
திவ்விய
சினேகத்தன்
பா
மேசையா
யேசையா
வேதநாயகன்
பா - திரியே
(1829-வரு)
- சங்கை
வேதநாயகம்
சாஸ்திரியார்
https://www.youtube.com/watch?v=mSNPe9mz2KY
Comments
Post a Comment