12 April 2024

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

            தனிமையில் நடக்கும் போதெல்லாம்

            பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்

            என் மேல் இறங்க வேண்டுமே

 

                        தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம்

                        தகப்பனே உம் கிருபை தாங்கட்டுமே - 2

 

1.         உமது சேவைக்காக அழைத்தீர் ஐயா

            எந்தன் சேவையை நீர் நினைக்கணும்

            உமது தரிசனங்கள் என் வாழ்விலே

            நீங்க நிறைவேற்றி முடிக்கணும்

 

                        கிருபையே கிருபையே

                        மாறாத தேவ கிருபையே

                        கிருபையே கிருபையே

                        நாள்தோறும் தாங்கும் கிருபையே

 

2.         உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்

            உந்தன் கிருபை என்னை தாங்கணும்

            ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்

            உந்தன் கிருபை என்னை நிரப்பணும்

 

https://www.youtube.com/watch?v=sM1ruWi4ARg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...