19 April 2024

இயேசு நல்லவர் நல்லவர்

இயேசு நல்லவர் நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

(வேற்று மொழி)

தாளி பஜோ தாளி பஜோ

தாளி பஜோ ரேய்

 

ஈசு பகுத் ஹீய் பகுத் அச்சா ஹை(4)

தின் தின ஹீய் ஆஹா ஆஹா(4)

 

ஜீம்மோ ரேய் நக்சோ ரேய்

ஜீம்மோ நச்சோ ரேய்

 

ஈசு பகுத் ஹீய் பகுத் அச்ச ஹை(4)

தின் தின ஹீய் ஆஹா ஆஹா(4)

 

 

 

(தமிழ்மொழி)

தாளம் கொட்டு தாளம் கொட்டு தாளம் கொட்டிடு - கை

தாளம் கொட்டு தாளம் கொட்டு தாளம் கொட்டிடு

 

இயேசு நல்லவர் நல்லவர் ரொம்ப நல்லவர்

இயேசு நல்லவர் நல்லவர் ரொம்ப நல்லவர்

 

அனுதினமும் ஆஹா ஆஹா

ஒவ்வொரு நாளும் ஆமா, ஆமா

 

நடனமாடு நடனமாடு நடனமாடிடு - சுற்றி

நடனமாடு நடனமாடு நடனமாடிடு - இயேசு நல்லவர்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...