18 April 2024

தாயினும் மேலாக என் மேல்

தாயினும் மேலாக என் மேல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாயினும் மேலாக என் மேல்

                        அன்பு வைத்தவர் நீரே

                        ஒரு தந்தையைப் போல என்னையும்

                        ஆற்றி தேற்றிடுவீரே

                        என் உயிரோடு கலந்தவரே

                        உம் உறவிலே மகிழ்ந்திடுவேன்

                        உம் மேல் அன்பு வைத்தேன்

                        உமக்காய் எதையும் செய்வேன்

 

1.         கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்

            உம் கரம் பிடிப்பேன்

            என்னை காக்கும் கரமதை

            நழுவ விடாமல் முத்தம் செய்வேன்

 

2.         எந்தன் கால்கள் இடறும் போது

            விழுந்திடமாட்டேன்-உம் தோளின்

            மீது ஏறிக் கொண்டு பயணம் செய்வேன்

 

 

https://www.youtube.com/watch?v=eWesVYp7RYU

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...