26 April 2024

துதி துதி துதி கர்த்தரை துதி பாடு

துதி துதி துதி கர்த்தரை துதி பாடு 3 தேவனை பாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதி துதி துதி கர்த்தரை துதி பாடு 3 தேவனை பாடு

                  

1.         கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

            அவர் மேல் நம்பிக்கை உள்ள மனுஷன் பாக்கியவான்

 

2.         துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்

            இரட்சிக்கும் அவர் கரம் குறுகிப் போவதில்லை

 

3.         ஒடுக்கப்பட்டவர்க்கு நியாயம் செய்கின்றார்

            கட்டுண்ட மனிதரை விடுதலை ஆக்குகின்றார்

 

4.         இக்கட்டு நாட்களில் மனித உதவி விருதா

            கர்த்தரை நம்புவோர்க்கோ குறைவுகள் இல்லையே ஜெயித்தாரே

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...