கல்வாரி மலையே கல்வாரி மலையே
கல்வாரி
மலையே கல்வாரி
மலையே
உனக்கு
ஏன் இந்த ஆசை
என் இயேசுவின்
உயிர்மேல் உனக்கென்ன
ஆசை
மானிடனாய்
பிறந்து மனுக்குலத்தை
காக்க
பிறந்ததற்காகவா
நாங்கள்
பாவங்கள் மன்னித்ததற்காகவா
அப்பா
இயேசுவே அழைத்தவர்
ஆட்டுக்குட்டி
என்னையும்
மன்னித்துவிடும்
உம் வழி நடத்துமைய்யா
1. நன்மையெல்லம்
உம்மாலையே
அப்பா
நன்றிக்கெட்டு
நான் வாழ்ந்தேன்
தப்பா
உள்ளம்
எல்லாம் கள்ளும்
முள்ளுமாய்
வாயில்
வரும் வார்த்தை
தேனமுதாய்
நல்லவன்போல்
நேசம் போட்டு
பாசாங்கு
செய்தேன்
பேராசைக்கு
துணை நின்று மோசமாயினேன்
2. பண வெறி
பதவியாசையால்
தடுமாறி
தடம் மாறினேன்
என் பேராசையால்
நிம்மதியிழந்தேன்
என் தவறை
மறைக்க பிறரை பழித்தேன்
நான் செய்ததெல்லாம்
சுயநலமே பொதுநலமில்லையே
எளியோரை
நேசிக்கின்ற
சிந்தை மறந்தேன்.
- Antony Seelan
https://www.youtube.com/watch?v=XrdO3RErwAs
Comments
Post a Comment