29 April 2024

துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

                        நீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதே

                        சமயம் வாய்த்தாலும் வாய்காகவிட்டாலும்

                        தேவ செய்தியை சொல்லிடு

                        சமயம் வாய்த்தாலும் வாங்க்காவிட்டாலும்

                        தேவனுக்கு நன்றி சொல்லிடு

 

1.         ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடமிருந்து

            நல்ல பதில் கொண்டு வருவான்

            ஜெபிப்பதினால் தேவனிடமிருந்து

            ஜெயத்தை கொண்டு வருவான்

 

2.         போதிக்கின்ற மனிதன் இயேசுவிடமிருந்து

            நல்ல செய்தி கொண்டு வருவான்

            போதிப்பதினால் தன் தேவனுக்காய்

            ஆத்தும அறுவடை செய்வான்

 

3.         துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து

            தேவனையே கொண்டு வருவான்

            துதிக்கும் போது சிறையிருப்பை

            உன் தேவன் உடைத்தெறிவார்

 

 

https://www.youtube.com/watch?v=eJdYDLcUUQ0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...