26 April 2024

துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே

துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே            

          ஆபத்து காலத்தில் அடைக்கலமே

            ஆதரவே என் அனுகூலமே

 

                        உம்மை ஆராதனை செய்கிறேன் - 2

                        உன்னதரே உயர்ந்தவரே உம்மையே ஆராதிப்பேன்

 

1.         யெகோவா ஷாலோம் நீரே

            எந்தன் சமாதானமே

            நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்

            சஞ்சலம் தவிப்பு நீக்கி விட்டீர்

 

2.         யெகோவா ஷம்மா நீரே

            என்னோடு இருப்பவரே

            என்ன வந்தாலும் கலங்கிடேனே

            அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

 

3.         யெகோவாநிசி நீரே

            எந்தன் ஜெயக் கொடியே

            மனம் மகிழ்ந்து பாடிடுவேன்

            மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்          

 

 

https://www.youtube.com/watch?v=2I_T2YuH6ec

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...