19 April 2024

திரியேக தேவனைத் துதித்திடுவோம்

திரியேக தேவனைத் துதித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          திரியேக தேவனைத் துதித்திடுவோம்

            நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்

            நீடித்த நாட்களாய் நிறைத்தெம்மையே

            நித்தமும் நடத்துவார்

 

                        மீட்பரும் நீரே மேய்பரும் நீரே

                        பரிவுடன் இரட்சிக்க வந்தவரே

                        நீங்காது விசுவாசப் பாதையிலே

                        தாங்கினீர் உம் தயவால்

 

2.         பாவத்தில் ஜீவித்த காலத்திலே

            பரிவுடன் இரட்சிக்க வந்தவரே

            நீங்காது விசுவாசப் பாதையிலே

            தாங்கினீர் உம் தயவால்

 

3.         சோதனை சூழ்கையில் ஜெயக் கொடியாய்

            சோர்ந்திடும் உள்ளத்தில் மா பெலனாய்

            தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய்

            கனிவாய் கரம் பிடித்தீர்

 

4.         அபிஷேகம் செய்து எம் சிரசதனை

            ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே

            அகமதில் இன்ப கீதம் அளித்தே

            மகிமையில் முடி சூட்டுவீர்

 

5.         எக்காள நாதம் வானில் முழங்க

            ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்

            அழிவற்றோராய்

            அவரோடிணைந்தே

            ஆளுவோம் சீயோனிலே

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...