23 April 2024

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          (எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

            இயேசு தேவா என் தேவா)

 

                             பல்லவி

 

                   ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

                        எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

 

                             சரணங்கள்

 

1.         கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்

            குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ

            வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்

            உயிருள்ள மனிதன் முறையிடுவானே - ஏன் என்று

 

2.         சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்

            வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்

            மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்

            மனிதனை சோதிக்க எம்மாத்திரம் - அவன் - ஏன் என்று

 

 

https://www.youtube.com/watch?v=PNmprAMErEs

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...