26 April 2024

மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே

மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே

            அன்பின் கயிறுகளால், என்னை

            இழுத்து கொண்டவரே - 2

 

                        எப்பிராயீமே, உன்னை எப்படி கைவிடுவேன்,

                        இஸ்ரவேலே, உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் - 4 - மனுஷரைக்

 

1.         தாயைப் போல, உணவு கொடுப்பவரே,

            தகப்பனைப் போல, என்னை சுமந்து செல்பவரே - 2

            (ஒரு) தகப்பனைப் போல, என்னை சுமந்து செல்பவரே - 2 - எப்பிராயீமே

 

2.         உம்மை விட்டு, தூரம் போன என்னை,

            நல்லவன் ஆக்கி, என்னை சேர்த்துக் கொண்டவரே - 2

            நல்லவன் ஆக்கி, என்னை சேர்த்துக் கொண்டவரே - 2 - எப்பிராயீமே

 

3.         செல்லப் பிள்ளையாய், உங்க மடியில் இருக்கின்றேன்,

            எதுவும் என்னை, பிரித்திட முடியாதே - 2

            எதுவும் என்னை, பிரித்திட முடியாதே - 2 - எப்பிராயீமே

 

- Pas. Asborn Sam

 

https://www.youtube.com/watch?v=idL7tdaKmN0

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...