29 April 2024

அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை

            கரத்தினால் நிகழ்த்துவார்

            பெருங்கடல் விழுங்க கூடுமோ இல்லை

            காற்றினை அடக்கி ஆளுவார்

 

                        வானாதி வானம் அரசாளும் ராஜன்

                        பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்

                        மலை காடுகள் நதிகள்

                        கேதுருக்கள் ஆடும்

                        அவர் நாமம் உயர்ந்ததென்றே

                        அவர் நாமம் உயர்ந்ததே

 

1.         ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்

            தண்ணீரினால் திராட்சரசமே

            மரணம் அதுவோ அவர் வார்த்தையால்

            ஜீவனாக பாய்ந்து செல்லும்

 

                        தீராததோ இயலாததோ

                        அவர் பார்வையில் இருந்ததில்லை

                        ஒரு வார்த்தையே போதுமென்றால்

                        அது போதுமே செய்து முடிக்க

 

- Ajay Samuel

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...