24 April 2024

தாரும் தேவா உந்தன்

தாரும் தேவா உந்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       தாரும் தேவா உந்தன்

            பூரண இரட்சிப்பு

            காரும் என் ஆத்மா தேகமும்

            மாறாது சுத்தமாய்

 

                                    பல்லவி

 

                        தூய ஆடை நான் தரித்து

                        நேயரோடுலாவுதற்கு

                        ஆக்கு தவர் இரத்தம்

 

2.         பூரண இரட்சிப்பின்

            தீரம் எனக்கீயும்

            தீங் ககற்றி நன்மை செய்ய

            தாங்கிடும் வல்லவா!

 

3.         அன்பு சமாதானம்

            உன்னத ஆறுதல்

            கல்வாரி ஜீவன் ஆவியும்

            என் பங்காகச் செய்யும்!

 

 

https://www.youtube.com/watch?v=pannsH_06p

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...