24 April 2024

சீயோனே சீயோனே கலங்காதே

சீயோனே சீயோனே கலங்காதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          சீயோனே சீயோனே கலங்காதே

            சிறையிருப்பின் நாட்கள் முடிந்தது - 2

 

                        யாக்கோபின் தேவன் நான் உன்னோடே உண்டு

                        எரிகோ கோட்டையெல்லாம் நான் இன்றே தகர்த்திடுவேன் - 2

 

1.         அடைப்பட்ட வாசல் எல்லாம் திறந்திடும்

            அதிகாரம் உன் கையில் வந்திடும்

            சிங்கம் போல் எழும்பிடு எதிரிகளை வீழ்த்திடு

            பாலசிங்கம் நான் உன்னோடு - யாக்கோபின்    

 

2.         எட்டிக்காய் போல் கசந்திருக்கும் வாழ்க்கையில்

            எதிர்கால விடியல் வந்து தோன்றிடும் - 2

            விழித்திரு நீ காத்திரு ஜெபத்திலேர நீ தரித்திரு

            நான் உனக்குத் துணையாயிருப்பேன் - 2

 

Sis. Princy Solomon

 

https://www.youtube.com/watch?v=HETGelHNH9I

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...