29 April 2024

துதித்திடு மனமே இயேசு கிறிஸ்துவையே

துதித்திடு மனமே இயேசு கிறிஸ்துவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதித்திடு மனமே இயேசு கிறிஸ்துவையே

                        அல்லேலுயா ஆர்ப்பரித்து

                        மகிழ்ந்து பாடு மனமே

1.         துன்பத்திலும் துதி என் மனமே

            துயரத்திலும் துதி என் மனமே

            மகிழ்ச்சியிலும் துதி என் மனமே

            மன்னன் இயேசுவை துதி என் மனமே - துதித்திடு மனமே

2.         கண்ணீரிலும் துதி மனமே

            கவலையிலும் துதி என் மனமே

            காலமெல்லாம் துதி என் மனமே

            கர்த்தர் இயேசுவை துதி என் மனமே - துதித்திடு மனமே

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...