கர்த்தரே கன்மலையானவர் கண்ணுறங்காமல்

கர்த்தரே கன்மலையானவர் கண்ணுறங்காமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தரே கன்மலையானவர்

            கண்ணுறங்காமல் காப்பவர்

            நல்ல நண்பன் வல்ல தேவன் என் ஜீவனே

            எந்தன் சுகமே எந்தன் பெலனே என் சுவாசமே

 

                        காருண்யமே ஆ இயேசுவே

                        என் மணவாளனே நேச தீபமே

 

1.         எப்போதும் உம் பாதத்தை - நான்

            கண்ணீரால் கழுவுவேன்

            தப்பாமல் தழுவியே நான்

            ஓயாமல் முத்தம் செய்வேன்

 

2.         என்னை விட்டு நீங்காத - என்

            நல்ல பங்கு நீரே

            என் நெஞ்சத்திலே தங்கும்

            வெள்ளைப் போல செண்டே

 

3.         என் ஆத்ம நேசரே - நீர்

            அழகு வாய்ந்தவரே

            உம் கண்களுக்கு நேரே

            நான் எந்நாளும் பிரியமே

 

4.         என்றும் நான் கலங்கிடேன் - நான்

            உம்மை விட்டு விலகேன்

            உம் அன்பு உள்ளங்கையில்

            எந்நாளும் தஞ்சமாவேன்

 

- APOSTLE DR A JAWAHAR SAMUEL

 

https://www.youtube.com/watch?v=3fL_1l6NGzc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு