நன்மை செய்யும் நாயகரே

நன்மை செய்யும் நாயகரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   நன்மை செய்யும் நாயகரே

                        பார் போற்றும் தூயவரே - 2

                        எனக்காக நிற்பவரே

                        எப்போதும் இருப்பவரே - 2

                        நன்மை செய்யும் நாயகரே

 

1.         நன்றி என்ற ஒரு வார்த்தை

            உமக்கது போதுமோ - 2

            உம் பணிந்தாலும்

            நன்றிக் கடன் தீருமோ - 2

            நன்மை செய்யும் நாயகரே

 

2.         விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே

            விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே - 2

            கரங்களில் வரைந்தீரே,

            காரியமாய் அழைத்தீரே - 2

            அறுப்பினை மறப்பேனோ,

            அறுவடை கொடாமல் மரிப்பேனோ - 2

 

3.         என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே

            சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே - 2

            மனிதர் அன்பு மறந்திடுமே

            புனிதர் அன்போ தொடர்ந்திடுமே - 2

            நீர் செய்த தியாகங்கள்

            எழுதுவேன் பலநூறு ஆகமங்கள் - 2 - நன்மை

 

- Pastor Yesu.Nareskumar & Pastor. Earnest Durai

 

 

https://www.youtube.com/watch?v=p_puIBK8O9g

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு