துதி ஓயாமல் செலுத்திடுவேன் பரி
378.
பல்லவி
துதி
ஓயாமல் செலுத்திடுவேன்
- பரி
சுத்தரராம்
இயேசு எனக்கே
- புவி
எங்கும்
அவர் நாமம் முழங்க.
சரணங்கள்
1. பாவர்
வலையில் மாளும்
பாவியே வா இவ்
வேளையிலே
துதிக்க உன்பரனை
பார் அதோ!
பார் உன் நேசர்
தொங்குகிறார்
பாதகரின்
தீர்ப்பைத்
தன்னில் தாங்கியே
தான்மாள்கிறார்.
- துதி
2. நோயால்
வாடியே மாயும் ரோகியே
தேவசுதன்
உன்நோய் சுமந்தனரே
பார் அதோ!பார்
கல்வாரியிலே
சாபம் நீக்க
பாவ மாகி ஈந்தாரே
தம் சீவனையே
உனக்காய் - துதி
3. ஆதி முதலாக
வீழ்ந்த பேதையே
வா
அண்டியே
துதிக்க உன் நேசரை
தாழ்த்தினாரே
உன் தேவன் உனக்காய்
பாதாளம்
வரையும் சென்றே
செயித்தார்
உன்னாசையால்
- ஆதி
4. ஆதரவின்றி
வாடும் தோழனே,
பாராய்!
உன் நேசர்
நிற்கிறார் உன்
அண்டையே
கைவிட்டாலும்
தன் கர்த்தன்
கையிலே
கருத்துடன்
தனதாவி ஈந்ததால் செயித்தாரே
- ஆதி
5. வானம் புவியும் வாழும்
சிருட்டியும்
வாழ்த்திடாயுன்
மீட்படுத்திடுதே
வென்றார்க்கும்
தொனியே அல்லேலூயா
அம்பரம்
நின்றுகேட்கு
மந்நாளிலே
சேர்ப்பாரே - ஆதி
https://www.youtube.com/watch?v=i3Bzpxb4GpY
Comments
Post a Comment