29 April 2024

துதிகனம் மகிமை என் ராஜாவுக்கே

துதிகனம் மகிமை என் ராஜாவுக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிகனம் மகிமை என் ராஜாவுக்கே

                        ஸ்தோத்திர கீதம் என் தேவனுக்கே

                        அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

                        ஆனந்தமாய் நாம் ஆராதிப்போம்

 

1.         மகிமை மாட்சிமை நிறைந்தவரே

            மனதுருக்கம் உடையவரே

            மங்கா வாழ்வு அளிப்பவரே

            மனதார உம்மை ஸ்தோத்தரிப்பேன்

 

2.         கிருபை இரக்கம் உடையவரே

            கிராமங்கள் பட்டணங்கள் நடந்தவரே

            கிரையம் தந்து மீட்டவரே

            கிரீடம் சூட்டி உம்மை போற்றிடுவேன்

 

3.         வல்லமை மேன்மை அணிந்தவரே

            வலுசர்ப்பத்தை மிதித்தவரே

            வாக்குத்தத்தம் கொடுத்தவரே

            வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...