12 April 2024

தாகமா யிருக்கிறே னென்றார்

தாகமா யிருக்கிறே னென்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

202. இராகம்: வராளி.                                                                                                           தாளம்: ஏகம்.

 

                             பல்லவி

 

                   தாகமா யிருக்கிறே னென்றார் - என் இயேசு சுவாமி

                   தாகமா யிருக்கிறே னென்றார்.

 

                             சரணங்கள்

 

1.         ஆக மத்தி லன்று சொன்னார் தாகமுள்ளோர் யாரும் வாரும்

            தாகம் தீர்ப்பே னென்றே இந்தக் தாகமதென்ன தாகமோ - தாகமா

 

2.         ஆகார் இசர வேலருக்கு அடவியில் தாகந்தீர்த்தோர்

            ஏகா விசுவாச முள்ளோன் தாகமடையா னென்றவர் - தாகமா

 

3.         தாகமது இரண்டுவிதம் சரீர ஆத்தும தாகம்

            தேக சோரி சிந்து தாகம் சீரடையா ஆன்ம தாகம் - தாகமா

 

- M.S. ஞானப்பிரகாசம் உபதேசியார், குருவிகுளம்.

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...