26 April 2024

துதி செய்ய தொடங்கியதும்

துதி செய்ய தொடங்கியதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          துதி செய்ய தொடங்கியதும்

            அக்கினி இறங்கியதே

            அக்கினியை ஊற்றுங்கப்பா

 

                        ஊற்றிடுமே உம் அக்கினியை

                        ஆவியோடு உம்மை ஆராதிக்க

 

1.         எலியாவின் ஜெபத்தை கேட்டவரே

            பூமியிலே அக்கினியை அனுப்பி

            அதிசயம் செய்தவரே

            எங்கள் மத்தியில் அக்கினியை அனுப்பிடுமே

            எங்கள் நடுவிலும் அதிசயம் செய்திடுமே

 

2.         ஒருமித்து பூரிகையை ஊதிடுவோம்

            கர்த்தாவே ஏகமாய் துதித்து

            கொண்டாடி பாடுகிறோம்

            திருச்சபையிலும் உந்தன் மகிமையை

            தேவ ஆலயம் முழுவதும் நிரம்பிடுமே

 

3.         எக்காள சத்தமாய் பாடுகிறோம்

            எதிரியை முறியடித்து

            அக்கினி நாவுகள் இறங்கட்டுமே

            இயேசு நாமத்தில் அதிசயங்கள் செய்திடுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...