26 April 2024

துதி செய்யும் வேளை

துதி செய்யும் வேளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதி செய்யும் வேளை

            உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே

 

                        என் ஆத்மரே என் நேசரே

                        உம்மை பாடி போற்றுவேன்       - துதி

 

1.         காலங்கள் வீணானதே

            நான் செய்த வினைகளால்

            காலங்கள் மா சமீபமே

            கல் நெஞ்சம் கரையாதோ         - துதி

 

2.         வாழ்வும் தாழ்வும் சதமில்லை

            பொன்னும் பொருளும் நிலையில்லை

            தந்தையின் அடைக்கலம் உண்டு

            மந்தையில் சேராயோ                - துதி

 

3.         பெற்ற தாயும் தந்தையும்

            உன்னை கைவிட்டாலும்

            மாறாத தேவ கரம் உன்னை

            வாரி அணைக்குதே - துதி செய்யும்

 

 

https://www.youtube.com/watch?v=sriB1vLh6VA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...