19 April 2024

திருச்சபையே எழும்பிடு உன்

திருச்சபையே எழும்பிடு உன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    திருச்சபையே எழும்பிடு

                        உன் வல்லமையை தரித்துக்கொள்

                        இயேசுவின் உத்தமியே

                        உன் மேன்மையை அறிந்துக்கொள்

 

1.         உலகம் தோன்றும் முன்னே

            முன் குறித்தார் உன்னையே

            ஜீவனை கிரயமாய்

            ஈந்துனை கொண்டாரேதிருச்சபையே

 

2.         என் சபையை கட்டுவேன்

            அது கிறிஸ்துவின் வாக்கல்லோ

            பாதாள வாசல்கள்

            உன்னை மேற்கொள்ள முடியாதே - திருச்சபையே

 

3.         ஆவியானவர் என்றுமே

            உன்னுடன் இருக்கின்றார்

            அவர் அபிஷேகம் உன்னையே

            தினம் தழைக்க செய்யுமேதிருச்சபையே

 

4.         உன் நடுவில் மணவாளன்

            என்றென்றும் உலாவுவார்

            உன் அழகில் பிரியமாய்

            தினம் மகிழ்ந்து பூரிப்பார்திருச்சபையே

 

5.         எக்காள தொனியுடன்

            உன்னை சேர்த்திட வருவாரே

            ஆட்டுக்குட்டியின் மணநாளில்

            மணவாட்டி நீ மகிழ்வாயேதிருச்சபையே

 

- Pastor David

 

https://www.youtube.com/watch?v=1e5IoAZhrDI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...