என் செல்லமே என் வைரமே

என் செல்லமே என் வைரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் செல்லமே, என் வைரமே,

            என் தங்கமே, என் இயேசுவே;

            என் உயிரே, என் வாழ்வே,

            என் வழியே, என் தெய்வமே;

 

                        நீ இருந்தால், பயங்கள் போகும்

                        நீ அணைத்தால், துயரம் விலகும் - (2)

 

1.         கால்போன பாதையில் பயணம் செய்தேன்,

            துன்பத்தை அனுபவித்தேன்;

            உலகத்தின் சுகங்களை சொந்தமாக்கி,

            வாழ்க்கையை விரயம் செய்தேன்;

            யாரும் இல்லா வேளையிலே,

            தேடி தேடி அலைந்த பின்னே;

            நீர் என்னை தேடி வந்தீர்....

 

                        என்னை தொட்டு, தூயமையாக்கி,

                        என்னை வாரி அணைத்துக்கொண்டார் -(2) - என் செல்லமே

 

2.         அகிலத்தை படைத்தவன் நீ ஐயா,

            என்னை அரவணைத்தாய்;

            இல்லை இல்லை என்பதை நீ அகற்றி,

            என்னை மாற்றி வைத்தாய்;

            எல்லாமே அன்பென்று தொனி அமைத்து,

            உன் பெயரை தினம் தினம் ஏற்றுக்கொண்டு;

            உன்னை பாட என்னை அழைத்தாய்.

 

                        என்னை தொட்டு, தூயமையாக்கி,

                        என்னை வாரி அணைத்துக்கொண்டார் -(2) - என் செல்லமே

 

- Ferdy Je

 

https://www.youtube.com/watch?v=EMyxwfS03GA

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு