29 April 2024

துதிகளின் பாத்திரனே துதிகளின்

துதிகளின் பாத்திரனே துதிகளின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிகளின் பாத்திரனே

                        துதிதனை ஏற்றி நின்றோம்

                        தூயாதி அருள் தாருமே

                        துதிகளின் பாத்திரனே

 

1.         கடந்த எம் நாட்கள் எல்லாம்

            கருணையாய் நடத்தினாரே

            கருத்துடன் மாதயவை

            கனிவுடன் பாடிடுவோம்

 

2.         ஆபத்து நாளிலே

            ஏற்ற சகாயர் நீரே

            அதிசயம் செய்பவரே

            துதிகளைச் செலுத்துகின்றோம்

 

3.         முற்றுமாய் பலியாகவே

            அர்ப்பணித்தோம் எம்மையே

            ஆளுகை செய்திடுவீர்

            ஆசீரை அளித்திடுவீர்

 

4.         பாவங்கள் போக்கி அவர்

            சாபங்கள் மாற்றினாரே

            பரிசுத்த மீட்பதனை

            பரமனே அளித்தனரே

 

5.         மகிமையின் விண்ணரசர்

            மகத்துவ தேவனவர்

            மகிமையும் கனமதனை

            மகிழ்வுடன் செலுத்துகின்றோம்

 

https://www.youtube.com/watch?v=OIna8wmRcXo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...