13 April 2024

தாய் போல தேற்றும் தேவன் நீரே

தாய் போல தேற்றும் தேவன் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாய் போல தேற்றும் தேவன் நீரே

                        தந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரே

                        உம் அன்பு பெரிதய்யா

                        அது ஒரு நாளும் குறையாதய்யா

 

1.         கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்

            காயங்கள் ஆற்றுகிறீர் - எங்கள்

 

2.         வினைகளெல்லாம் தீர்த்து விட்டீர்

            விடுதலை தந்துவிட்டீர் - எனக்கு

 

3.         குறைகளெல்லாம் நீக்குகிறீர்

            நிறைவுக்குள் நடத்துகிறீர் - என்னை

 

 

https://www.youtube.com/watch?v=KHBv6zdvQ1w

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...