13 April 2024

தாய் உன்னை மறந்தாரோ

தாய் உன்னை மறந்தாரோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தாய் உன்னை மறந்தாரோ

                   தந்தை உன்னைத் வெறுத்தாரோ

                        உலகம் உன்னைத் தள்ளியதோ

                        உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு

 

1.         தோள் மீது சுமந்த தாய்கூட

            ஒரு நாள் மறந்து போவார்கள் (2)

            உலகத்தின் முடிவு பரிந்தம் - இயேசு

            உனக்காய் வாழ்பவரே (4) - தாய் உன்னை

 

2.         உன் மேல வைத்த நேசத்தினிமித்தம்

            தன்னையே தந்தாரே (2)

            கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்

            விவரிக்க முடியாதைய்யா (4) - தாய் உன்னை

 

3.         மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம்

            இயேசு ஒருவரல்லோ (2)

            நித்திய ஜீவனை பெற்றிடவே

            கிருபை அளிப்பவரே (4) - தாய் உன்னை

 

4.         கடல் அலை போல போராட்டம் வந்தாலும்

            கலங்கிடத் தேவையில்லை (2)

            கடலுக்குள் பாதையை காட்டிடுவாரே

            நடத்திச் சென்றிடுவார் (2)

            கானானில் சேர்த்திடுவார் (4) - தாய் உன்னை

 

https://www.youtube.com/watch?v=r0_4i63IqsA

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...