இயேசுவுக்கு கடிதம் ஒன்றை எழுத நினைக்கிறேன்
இயேசுவுக்கு
கடிதம் ஒன்றை எழுத
நினைக்கிறேன்
எழுத்தில
கண்ணீர் எல்லாம்
சொல்ல நினைக்கிறேன்
- 2
எனக்கு
யாரும் இல்லப்பா
(3)
எனக்கு
நீங்க போதும்பா
- 2
1. யோசேப்பு
கண்டதாக சொன்ன
சொப்பன விளைவென்ன
சகோதரர்கள்
கூட்டம் கூடி போட்டுடாங்க
குழியில ஆ...ஆ..ஆ - 2
ஆனாலும்
மறக்காத தேவன்
அந்த குழியிலே
(2)
அதிபதியாய்
மாற்றினீரே எகிப்து என்னும்
தேசத்திலே
(2)
நான்
என்ன சொல்லுவேன்
(3)
இதை நினைத்துப்
பாடுவேன் - 2
2. ஆராதனை
வீரனா தாவீது என்னும்
மேய்ப்பனா
ஆண்டவருக்கு
நண்பனா இதயத்திற்கு
ஏற்றவனா - 2
ஆனாலும்
மறக்காத தேவன்
அவர்கள் நடுவிலே
(2)
ராஜாவாக
மாற்றினீரே இஸ்ரேல் என்னும்
தேசத்திலே
(2)
நான்
என்ன சொல்லுவேன்
(3)
உம்மை
உயர்த்தி பாடுவேன்
- 2
3. ஞானிகளின்
சிறந்தவனா
தானியல் என்னும்
நண்பனா
ஜெபத்திலே
வல்லவனா சிங்கங்கள்
அவனுக்கு தோழனா
- 2
ஆனாலும்
மறக்காத தேவன்
அந்த கெபியிலே
(2)
அதிகாரியாய்
மாற்றினீரே பாபிலோன் என்னும்
தேசத்திலே
(2)
நான்
என்ன சொல்லுவேன்
(3)
உம்மை
துதித்து பாடுவேன்
- 2
- A. Francis +91 98847 02264
https://www.youtube.com/watch?v=HCbsJNN8JQU
Comments
Post a Comment