22 April 2024

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன் (2)

                        நன்மைகள் பல செய்தீர்

                        நாள்தோறும் பாதுகாத்தீர் - 2

                        நாதா நான் உம்மை துதிப்பேன்- இயேசு (2)

 

1.         கருத்தோடு துதித்திடுவேன்

            கண்ணீரோடு ஜெபித்திடுவேன்

            கவலைகள் மறந்திடுவேன்

             நான் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்

 

                        இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

 

2.         உலக அன்பு வேண்டாம்

            உம் அன்பு ஒன்றே போதும்

            உலகை வெறுக்கின்றேன்

            இயேசுவே உம்மையே நேசிக்கின்றேன்

 

                        இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

 

3.         அபிஷேகம் ஊற்றும் ஐயா

            அனல் மூட்டி எழுப்பும் ஐயா

            அன்னலே வாரும் ஐயா

            என்மேல் அருள் மழை பொழியும் ஐயா

 

                        இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

 

- Pr. John Anbazhagan

 

 

https://www.youtube.com/watch?v=9tIphWsW7Ls

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...