என் வாக்குத்தத்தத்தை உன்மீது வைத்துள்ளேன்
என் வாக்குத்தத்தத்தை
உன்மீது வைத்து
உள்ளேன்
உன் வாழ்வை
அதிசயமாய் மாறப்பண்ணுவேன்
- 2
மலைகளெல்லாம்
நான் வழிகளாக்குவேன்
புதிய புதிய
காரியங்கள் வாய்க்கப்பண்ணுவேன்
(காணச்செய்வேன்)
- 2
இனிவரும்
நாட்களெல்லாம்
பயப்படவேண்டாம்
உனக்காக
யாவையும் நான்
செய்து முடிப்பேன்
- 2
1. மணலத்தனையாய்
உன்னைப் பெருகச்
செய்திடுவேன்
என் நல்
வார்த்தைகளை உன்னில்
நிறைவேற்றிடுவேன்
- 2
உனக்காக
ஜீவனையே தந்திட்டேனே
உனக்காக
மரணத்தை ஜெயித்துவிட்டேனே
- 2 - இனிவரும்
2. வனாந்திரமே
உந்தன் வழியானாலும்
வாக்குத்
தந்த நான் உன்னோடு
இருக்கின்றேனே
- 2
உனக்காக
சீக்கிரம் வருகின்றேனே
நித்திய
ஜீவனை அளித்திடவே
- 2 - என் வாக்குத்தத்தத்தை
https://www.youtube.com/watch?v=Js9qKlT-E6M
Comments
Post a Comment