26 April 2024

துதி துதி துதி உன் ஆண்டவரை

துதி துதி துதி உன் ஆண்டவரை நீ துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   துதி துதி துதி உன் ஆண்டவரை நீ துதி

 

1.         உன்னத தேவனை துதி

            உதவிடும் தேவனை துதி

            உயிருள்ளவரையிலும் துதி

            உலகம் அறிந்திட துதி

 

2.         பரலோக தேவனை துதி

            பரிசுத்த தேவனை துதி

            பலமுள்ள வரையிலும் துதி

            பரலோகம் மகிழ துதி

 

3.         மகிமையின் தேவனை துதி

            மகத்துவ தேவனை துதி

            மன்னவன் இயேசுவை துதி

            மகிமையில் சேர துதி

 

4.         அன்பின் தேவனை துதி

            அதிசய தேவனை துதி

            அல்லும் பகலும் துதி

            அல்லேலூயா என்று துதி         

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...