26 April 2024

துதி துதி இயேசுவை

துதி துதி இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதி துதி இயேசுவை

                        துதி துதி இயேசுவை என் நேசரை - துதி

1.         காலை கல்லில் இடறாதபடி

            காத்து நடத்துவார்

            எந்தன் தெய்வம் என் இயேசுவை

            என்றென்றும் பாடுவோம் - துதி

2.         துன்ப இன்ப வேளையில்

            தாங்கி நடத்துவார்

            மாறா தெய்வம் என் இயேசுவை

            என்றென்றும் பாடுவோம் - துதி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...