23 April 2024

ஆராய்ந்து பார்த்தாலும் காரணம் இல்ல

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராய்ந்து பார்த்தாலும்‌ காரணம்‌ இல்ல

            அட ஓய்மீ-னு (Why Me) கேட்டாலும்‌ ரீசனு இல்ல 2

 

                        கண்ணுல என்‌ கண்ணுல கண்ணீர்‌ வருது

                        ஹார்ட்ல என்‌ ஹார்ட்ல புது டியூன்‌ ஒன்று வருது

                        இந்த லைஃப்‌ மொத்தம்‌ அவரே போதும்னு தோணுது

 

                        என்‌ இயேசு என்‌ காதலே (2)

 

1.         முன்னால சிரித்து பின்னால அடிக்கும்‌

            பொறாமை உலகம் மாறல

            யாராச்சும்‌ மேல வந்தாலே போதும்‌

            சொல்லாலத் தள்ளும்‌ குழிக்குள்ள -2

 

                        ஓங்கி வரும்‌ மரம் கண்டு

                        வெந்நீரை ஊற்றும் வேருல

                        கீழத்தள்ளும்‌ நண்டுகூட்டம்‌

                        முயற்சி செஞ்சும்‌ முடியல

 

            என்‌ அப்பாவின்‌ தோளில்‌

            நிற்காமல் போவேன்‌ பயமில்லை

 

- Pr. John Jebaraj

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...