துதி கனம் மகிமை உமக்கே

துதி கனம் மகிமை உமக்கே ஓ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    துதி கனம் மகிமை உமக்கே ஓ... நீரே ராஜாவே

                        துதி கனமகிமை உமக்கே ஓ... எல்லாமுமே

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

                        மிக ஸ்தோத்திரம்

 

1.         கடந்த நாட்கள் முழுதும் எம்மைக் காத்தீரே

            கடந்த நாட்கள் முழுதும்

            கண்மணிபோல் காத்தீரே

 

2.         சுகமும் பெலனும் ஜீவனும் எமக்கு ஈந்தீரே

            சுகமும் பெலனும் ஜீவனும்

            நீர் தயவாய் ஈந்தீரே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே