24 April 2024

தீங்கை காணாதிருப்பாய் இனி

தீங்கை காணாதிருப்பாய் இனி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தீங்கை காணாதிருப்பாய்

                        இனி தீங்கை காணாதிருப்பாய்

 

1.         தாயானவள் தன் பாலகனை

            மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்

            கண்ணை இமை காப்பது போல்

            உன்னை தினம் காத்திடுவேன்

 

2.         இஸ்ரவேலே நீ பயப்படாதே

            பனியைப் போல் உன் மேலிருப்பேன்

            லீலியைப் போல மலர்ந்திடுவாய்

            லீபனோனைப்போல் வேரூன்றுவாய்

 

3.         கோழி தன் குஞ்சுகளை

            செட்டையின் கீழ் அணைப்பது போல்

            சேர்த்துக் கொள்வேன்

            நீ சோர்ந்திடாதே

 

 

https://www.youtube.com/watch?v=jCjLw7Dsb1s

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...