17 April 2024

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாயானவள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை

            சேயாகுமுன் தெரிந்தழைத்தீர் நீர் என்னை விடுவதில்லை - 2

 

                        தஞ்சம் தஞ்சம் இயேசு

                        எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

 

1.         கர்த்தருக்கு காத்திருப்போர்

            வெட்கப்பட்டுப் போவதில்லை (2)

            கண்ணை இமை காப்பதுபோல்

            கர்த்தர் நம்மைக் காத்திடுவார் (2)

 

                        தஞ்சம் தஞ்சம் இயேசு

                        எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) - தாயானவள்

 

2.         உள்ளங்கையில் வரைந்தவரை

            ஒரு நாளும் கை விடாதவரை (2)

            உயிருள்ள நாள் வரையில்

            நான் கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)

 

                        தஞ்சம் தஞ்சம் இயேசு

                        எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) - தாயானவள்

 

 

https://www.youtube.com/watch?v=aaKYJboJgCk

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...