திரியேகா திருமகிபா திரியுலகின் பூரணா

திரியேகா திருமகிபா திரியுலகின் பூரணா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

384. இராகம்: சங்கராபரணம்                      ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          திரியேகா! திருமகிபா[1]! திரியுலகின் பூரணா!

         

                             அனுபல்லவி

 

            திவ்ய மகா நேயபரா! துய்ய நின் வர மிகப் பெய்திடுவாய் - திரி

 

                             சரணங்கள்

 

1.         அன்புமிகும் இன்ப சுகம் அமைந்திலகும் தாதையே[2]

            உன் புனிதம் நன்கருள்வாய் உனதடி தொழுதிடும் ஊழியர்க்கே - திரி

 

2.         தேவ சுதா ஏவைசுதா தாரணியின் வான சுதா

            ஜீவவிதை தூவிடவுன் சீடர் தம் மோடிருந்தாண்டருள்வாய் - திரி

 

3.         தாதை சுதன் தமிலுதிக்கும் தேவ மகா ஜீவாவி

            பாதை தனில் தூதனுப்பி பலன் மிகவரத்துணை புரிந்திடுவாய் - திரி

 

- ஜே.எம். தாவீது

 

YouTube Link

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] அரசன்

[2] தந்தை

Comments

  1. Please send song

    ReplyDelete
    Replies
    1. பாடலின் அடியில் Youtube Link உள்ளது அதை கிளிக் செய்து பாடலை காணலாம்...
      நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே