13 April 2024

தாயன்பிலும் மேலான அன்பு உண்டு

தாயன்பிலும் மேலான அன்பு உண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாயன்பிலும் மேலான அன்பு உண்டு

                        உனைத்தாங்கிடும் அன்பு தேவ அன்பு - 2

 

1.         குழந்தையின் வாழ்க்கையில் தாயன்பு மேல்

            அந்த தாய் மறந்தாலும் மறவாத அன்பு

            தனிமையான நேரங்களிலும்

            தாங்கிடும் அன்பு

            உனைத் தாங்கிடும் அன்பு தேவ அன்பு

 

2.         உயிரினும் மேலான உன்னை நேசிப்போர் உண்டு

            உனக்காக உயிரை ஈந்த

            ஓர் தேவன் இயேசு உண்டு

            கலங்கிடாமல் சோர்ந்திடாமல் அவரை நம்பிடு

            உனைத் தாங்கிடுவார் தேற்றிடுவார்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...