துதி துதி இயேசுவைத் துதி துதி
(F-Maj/march/T-128)
துதி துதி
இயேசுவைத்
துதி துதி
துதிகளின்
தேவனைத் துதி துதி
(2)
சேனைகளின்
கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின்
கர்த்தர் வல்ல
மீட்பர்
சேனைகளின்
கர்த்தர் மகா ராஜா
அந்த
ராஜாவுக்குப்
பிள்ளை நீ துதி
துதி
1. பாவங்கள்
மன்னித்தாரே
துதி துதி
சாபங்களை
தள்ளினாரே
துதி துதி
ரோகங்களை தீர்த்தவரை
துதி துதி
இனிய
ராகங்களைத்
தந்தார் பாடித்
துதி துதி
2. சோதனையில்
தாங்கினாரே
துதி துதி
வேதனையில்
தேற்றினாரே
துதி துதி
வியாதியை நீக்கியவரைத்
துதி துதி
உந்தன்
வியாகுலத்தை
தீர்த்தவரைதை்
துதி துதி
3. காலை
மாலை
எப்பொழுதும்
துதி துதி
எந்த
காலத்திலும்
நேரத்திலும்
துதி துதி
ஜீவனைக் கொடுத்தவரைத்
துதி துதி
என்றும்
ஜீவனோடிருப்பவரைத்
துதி துதி
https://www.youtube.com/watch?v=T1bpFdgeZos
Comments
Post a Comment