தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து
தினம்
அகமகிழ்ந்து
முழுமனம்
திறந்து
என்
இயேசுவை கைதட்டி
துதிப்பேன் - (2)
1. சென்ற
கால வாழ்வினில்
- (2)
செய்து
விட்ட பாவங்கள்
- (2)
இயேசு
தந்த மன்னிப்பால்
- (2)
என்னை
விட்டுப் போயிற்று
- (2)
துதிப்பேன்
நான் துதிப்பேன்
போற்றுவேன்
நான் போற்றுவேன்
- தினம்
2. ஜீவ காலம் முழுதும்
- (2)
தாம்
சொல்வதை நான் செய்யவே
- (2)
தம்மிடம்
நீர் சேர்த்தீரே
- (2)
எத்தனை
என் பாக்கியம்
- (2)
துதிப்பேன்
நான் துதிப்பேன்
போற்றுவேன்
நான் போற்றுவேன்
- தினம்
3. இயேசுவே
தம் பாதையில்
- (2)
எத்தனை
என் மகிழ்ச்சி
- (2)
நித்தம்
நித்தம் வெற்றியே
- (2)
எத்தனை
என் சந்தோஷம்
- (2)
துதிப்பேன்
நான் துதிப்பேன்
போற்றுவேன்
நான் போற்றுவேன்
- தினம்
4. நீயாயத்தீர்ப்பு
நாளிலே - (2)
நாணி
வெட்கி போகாமல்
- (2)
பாடித் தம்மை
போற்றவே -
(2)
இப்
பாவியை நீர் மீட்டீரே -
(2)
துதிப்பேன்
நான் துதிப்பேன்
போற்றுவேன்
நான் போற்றுவேன்
- தினம்
- எமில் ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=KhvjKR8_k50
Comments
Post a Comment