தீங்கை காணாதிருப்பாய்
தீங்கை
காணாதிருப்பாய்
- 4
என் மகனே
என் மகளே - இனி - 2
தீங்கை
காணாதிருப்பாய்
- 4
அல்லேலுயா
அல்லேலுயா என்றே
பாடிடு
இயேசு
என்ற நாமத்தை துதித்துப்
பாடிடு - உன்
தீமைகள்
நன்மையாய் மாறிடும்
- 2 - தீங்கை
1. தீமைகள்
தேசத்தில் பெருகிடும்
வறுமைகள்
வியாதிகள்
தாக்கிடும்
வல்லவர்
இயேசுவின் கரங்களே
தீமையை
விலக்கியே
காத்திடுமே - உன்
- தீங்கை
2. பொல்லாத
மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு
தீமைகள் செய்ய
பதிவிருப்பார்
உலகத்தை
ஜெயித்த நம்இயேசு
பொல்லாத
மனிதரைக் கலங்கடிப்பார்
- தீங்கை
3. எதிராக
சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு
தீங்குசெய்ய
எத்தனிப்பான்
சாத்தானின்
தலையை மிதித்தவர்
சத்துரு
சேனையை சிதறடிப்பார்
- தீங்கை
https://www.youtube.com/watch?v=e6I8fS1tKFw
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment