தன்னந்தனி படகு போல

தன்னந்தனி படகு போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             பல்லவி

 

                   தன்னந்தனி படகு போல

                        தத்தளிக்கும் வாழ்க்கையில

                        இயேசுவைப் போல் தாங்கிக் கொள்ள

                        தகப்பன் யாரும் இல்ல - 2

                        எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை

 

                             சரணங்கள்

 

1.         தன்னம்பிக்கை தோற்றபோது

            தனிமையில் நான் வாடின போது - 2

            இயேசுவைப்போல் ஆற்றி தேற்ற நேசர் யாரும் இல்ல - 2

            எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை - 2

 

2.         சூழ்நிலைகள் மாறின போது

            தவித்து நான் நின்ற போதெல்லாம் - 2

            இயேசுவைப்போல் சுமந்து கொள்ள நண்பர் யாருமில்ல - 2

            எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை - 2

 

3.         வெற்றி தள்ளி போகும் போது

            தோல்வி என்னை மிரட்டும்போது - 2

            இயேசுவை போல் துணை நிற்பவர் இங்கு யாருமில்லை - 2

            எந்தன் இயேசுவை போல் எவருமில்லையே - 2

 

- Rev. E. Joseph Paul

 

https://www.youtube.com/watch?v=yw7XwhNFHCI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு