11 April 2024

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்-1

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்

            மென்மேலும் உன்னை ஆசீர்வதிப்பார்

 

                        இந்த ஆண்டு மகிழ்ச்சியின் ஆண்டு

                        இந்த ஆண்டு ஆசீர்வாத ஆண்டு

 

1.         தோல்வி இனி இல்ல

            பயமும் இனி இல்ல

            கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே - 2

            கைகளின் பிரயாசத்தை அனுபவிப்பாய்

            பாக்கியமும் நன்மையும் பெற்றிடுவாய் - 2

 

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        கர்த்தரின் ஆசீர்வாதம் சந்தோஷமே

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        சீயோனின் ஆசீர்வாதம் சந்தோஷமே - இந்த ஆண்டு

 

2.         வருத்தம் இனி இல்ல

            துக்கமும் இனி இல்ல

            கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே - 2

            எருசலேம் வாழ்வை கண்டிடுவாய்

            இன்னும் அதிகமாய் கண்டிடுவாய் - 2

 

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        கர்த்தரின் ஆசீர்வாதம் சந்தோஷமே

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        சீயோனின் ஆசீர்வாதம் சந்தோஷமே - இந்த ஆண்டு

 

3.         கவலை இனி இல்ல

            கலக்கமும் இனி இல்ல

            கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே - 2

            பிள்ளைகளின் பிள்ளைகளை கண்டிடுவாய்

            தேவனின் சமாதானம் கண்டிடுவாய் - 2

 

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        கர்த்தரின் ஆசீர்வாதம் சந்தோஷமே

                        இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

                        சீயோனின் ஆசீர்வாதம் சந்தோஷமே - இந்த ஆண்டு

 

- Rev. Karthik C

 

 

https://www.youtube.com/watch?v=XtJb2Zlg3Lw

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...