11 April 2024

தள்ளாடி போகின்றார் இயேசு

தள்ளாடி போகின்றார் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தள்ளாடி போகின்றார்

                   இயேசு தடுமாறி நடக்கின்றார்

                        மனுக்குல பாவ மீட்புக்காய் தள்ளாடி

                        போகின்றார் இயேசு தடுமாறி நடக்கின்றார்

 

1.         புழுவைப் போல துடிக்கின்றார்

            சிறகு உடைந்த பறவையைப் போல்

            உம் பாவம் நீக்கிட இந்த பாடுகள்

            உணர்ந்து கொள் மனமே

 

2.         தவழ்ந்து தவழ்ந்து போகின்றார்

            இரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கின்றதே

            அழகுமில்லை சௌந்தரியமில்லை

            அந்த கேடுகள் உனக்காய்தானே

            உணர்ந்து கொள் மனமே

 

3.         உனது நுகத்தை முறித்திடவே

            நுகத்தடியை சுமந்தாரே

            கசந்து போன உன் வாழ்க்கையை மாற்ற

            கசந்த காடியை உனக்காய் ஏற்றார்

            உணர்ந்துகொள் மனமே

 

 

https://www.youtube.com/watch?v=RFVOonFlvXI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...