05 April 2024

உம் நாமம் பாடணுமே ராஜா

உம் நாமம் பாடணுமே ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   உம் நாமம் பாடணுமே

                        உம் நாமம் பாடணுமே ராஜா

                        உம்மையே துதிக்கணுமே

                        உம்மைப்போல் வாழணுமே

1.         ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்

            ஓடி வர வேணுமே

            உமது வசனம் தியானம் செய்து

            உமக்காய் வாழணுமே

2.         இரவும் பகலும் ஆவியிலே நான்

            நிரம்பி ஜெபிக்கணுமே

            ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை

            வாழ வைக்கணுமே

3.         பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி

            பிரசங்கம் பண்ணணுமே

            சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி

            சீடர் ஆக்கணுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...