08 April 2024

தகுதி இல்லை எனக்கு தேவரீர் எழுந்தருள

தகுதி இல்லை எனக்கு தேவரீர் எழுந்தருள

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    தகுதி இல்லை எனக்கு தேவரீர் எழுந்தருள-ஒரு

                    வார்த்தை சொன்னால் போதும்

                        வாழ்வு நான் பெறுவேன்.

 

1.         யாயிரின் மகள் பிழைக்க

            இயேசுவே கருணை செய்தீர் - 2

            உன் மகள் பிழைத்தெழுவாள் - 2

            என்றே உரைத்தது போல். - தகுதி

 

2.         தாவீதின் மகனே நீர்

            என்மேல் இரங்கும் என்றான்

            கூவிய விழியிழந்தோன் - 2

            விழிகள் அடைந்ததுபோல் - தகுதி

 

3.         நானுனக் குரைக்கின்றேன்

            எழுந்து உன் இல்லம் செல்வாய் - 2

            என்று நீர் முடவனுக்கு - 2

            உரைத்திட்ட உரையினைப்போல். - தகுதி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...